சாம்பல் - Sambal
poet. சாம்பர், s. ashes, சுடலை; 2. old age, முதுமை; 3. a withered flower.
சாம்பல் கரைக்க, to perform the second day ceremony after cremation. சாம்பல் நிறம், -வர்ணம், ash-colour. சாம்பல் பூக்க, to grow ashy. சாம்பலாண்டி, a mendicant, smeared with ashes. சாம்பல் மொந்தன், -வாழை, a kind of plantain whose fruits are ashcoloured. சாம்பலடிப் பெருநாள், (chris. us.) Ash Wednesday; Shrove Tuesday.
முட்டை - Muttai
s. egg, அண்டம்; 2. bran, தவிடு; 3. dried cow-dung, வறட்டி; 4. (fig.) Skanda; 5. (log.) a small spoon, சிறு கரண்டி.
முட்டைக்கண், a goggle-eye; a large rolling eye. முட்டைச்சாம்பல், ashes of burnt cow-dung. முட்டையிட, to lay eggs. முட்டையோடு, the shell of an egg. முட்டை வடிவு, spheriod. எருமுட்டை, dried cow dung.
பஸ்பம் - paspam
பஸ்மம், பற்பம், s. ashes, சாம்பல்; 2. metal reduced to medicinal powder.
From Digital DictionariesMore