தபால் - Thapaal
தவால், s. (Hind.) post, mail, tapal, அஞ்சல்.
தபால்காரன், the post-runner. தபால் சாவடி, the post office. மின்தபால், electric telegraph.
சுங்கம் - Sungkam
s. toll, duty, customs, tax paid for merchandise, ஆயம்; 2. stealing, pilfering; 3. undermining, கீழறுக்கை.
சுங்கக்காரன், a custom-house officer. சுங்கச்சாவடி, a custom-house. சுங்கம் பிடிக்க, to save money, as a miser; 2. a take discount or commission.
தீர்வை -
s. decision, judgment, தீர்ப்பு; 2. duty, toll, custom, tax, சுங்கம்; 3. divine judgment, fate, விதி; 4. a mungoose, கீரி; 5. funeral obsequies.
தீர்வைகொடுக்க, to pay duty. தீர்வைச்சாவடி, a Custom-house. தீர்வைதீர, to lay duty on goods.
From Digital DictionariesMore