சிக்கு - 
			III. 
v. i. become ensnared or entangled, 
மாட்டிக்கொள்; 2. be caught or obtained, 
அகப்படு; 3. be faint, grow lean, 
மெலி; 4. 
v. t. catch, draw in, 
பிடித்துக்கொள்.         
								பால் அங்கே சிக்குமா? can milk be got there?				சிக்கினது, சிக்கின பொருள், what has been secured.				சிக்கு, சிக்கல், v. n. tangle, twist; 2. entanglement, snare, கண்ணி; 3. intricacy, complication, சிக்கான காரியம்; 4. obstacle, detention, தடை; 5. emaciation.				சிக்கல் பிக்கல், intricacy.				சிக்கடிக்க, to issue (as offensive effluvia).				சிக்கறுக்க, to settle an intricate affair, to disentangle.				சிக்கு எடுக்க, --வாங்க, to extricate, to disentangle.				சிக்குப்பாடு, சிக்குப்பிக்கு, சிக்குமுக்கு, intricacy.				சிக்குவாரி, --வாங்கி, a comb, சிணுக் கறுக்கி.				எண்ணெய்ச் சிக்கு, the stale smell of oil in the hair, cloth etc.				மலச்சிக்கு, மலச்சிக்கல், constiveness, constipation.
						
			குறிஞ்சி - kurinci
			s. a hilly tract or country, மலை சார் நிலம்; 2. a specific melody type, ஓர் இராகம்; 3. a lute peculiar to agricultural districts, குறிஞ்சியாழ்; 4. clandestine union of lovers in the hilly tract; 5. names of henna, conehead, thorny nail dye; 6. the wild date palm, ஈந்து.
			
								குறிஞ்சித்தேன், wild honey.				குறிஞ்சிவேந்தன், Skanda. Also குறிஞ் சிக் கிழவன், குறிஞ்சிக்கிறைவன், & குறிஞ்சிமன்.
						
			சிங்கு - cingku
			III. v. i. diminish, decrease. குறை; 2. droop, faint, இளை; 3. decay, perish, கெடு; 4. be caught, சிக்கிக்கொள்.
			
								சிங்கல், v. n. diminishing; 2. weakness, exhaustion.
			From Digital DictionariesMore