அலங்கரி - Alangari
VI. v. t. adorn, decorate, சிங்காரி, அலங்கரிப்பு, அலங்கரித்தல், adorning, decoration
சிங்காரம் - cingkaram
s. ornamentation, embellishment, beauty, சிறப்பு; 2. beautiful imagery in narration, அலங்காரம்.
சிங்காரக்காரன், one fond of dress, a beau, a fop. சிங்காரத்தோட்டம், -வனம், a pleasure garden, paradise. சிங்காரநடை, a graceful walk. சிங்காரப்பேச்சு, fine talk, ornamental speech. சிங்காரம்பண்ண, --செய்ய, to adorn, சிங்காரிக்க. சிங்காரி, a gaily dressed man or woman.
சிங்காரி - cingkari
VI. v. t. adorn, decorate, அலங்கரி.
சிங்காரிப்பு, v. n. decoration, ornament.
From Digital DictionariesMore