மாமிசம் - Maamisam
மாம்சம், மாங்கிஷம், s. flesh, meat, சதை, இறைச்சி.
மாமிசக்கடை, the meat or fish market. மாமிசதாரி, -பட்சிணி, an eater of flesh, மாமிசபக்ஷணி. மாம்சோத்தானம், (R. C. us.) the resurrection of the body. துன்மாமிசம், virulent swelling, proud flesh.
சாகம் - cakam
a he-goat; 2.the teak tree, தேக்கமரம்; 3. the Saka Era, சகவரு டம்; 4. eatable vegetables, leaf, கீரை; 5. juice of leaves, இலைச்சாறு; 6. a bow, வில்.
சாகபட்சிணி, a herbivorous animal, (+ மாமிசபட்சிணி.
சிணி - cini
s. an offensive smell or scent, துர்நாற்றம்.
குரங்குச்சிணி, the smell of monkeys.
From Digital DictionariesMore