சின்னம் - Sinnam
s. a piece, துண்டு; 2. anything handsome, விசித்திரம்; 3. a sign or mark, அடையாளம்; 4. pudendum mulibre, உபத்தம்; 5. a kind of trumpet; 6. pollen of flowers, பொடி; 7. a coin, as a piece of metal.
கௌரவசின்னம், a mark of distinction; 2. a சின்னம் instrument of a deep sound. செயசின்னம், a medal of victory; 2. a சின்னம் instrument of victory. ஞாபகசின்னம், a token of remembrance.
படம் - Padam
s. a cloth, சீலை; 2. a picture, a piece of painting, சித்திரம்; 3. a curtain, a veil, திரைச்சீலை; 4. the hood of a cobro; 5. the frontal part of the foot; 6. a distiuguishing banner, விருதுக்கொடி.
படங்குத்தி நிற்க, to stand on tiptoe. படப்பொறி, the spots on the neck of a cobra. படமெழுத, to draw a picture. படம் விரித்தாட, -எடுத்தாட, to spread the neck and dance as the cobra. காற்படம், the instep down to the toes.
விசித்திரம் - Visiththiram
விச்சித்திரம், s. (வி) anything variegated, handsome or wonderful, அதிசயம்; 2. show, pomp, வேடிக்கை.
விசித்திரமான வேலை, very curious work-manship. விசித்திரம் பண்ண, to decorate, to do nice fancy-work. விசித்திராங்கம், beauty; 2. fine colour; 3. a peacock.
From Digital DictionariesMore