பானம் - Paanam
s. drinking, குடிக்கை; 2. a drink, a beverage; 3. toddy, கள்; 4. a liquid food.
பானசியர், cooks, மடையர். பானபலி, a drink offering. பானபண்ணம், to drink. மதுபானம், sweet liquior, or toddy drinking. மதுபானி, a drunkard. அன்னபானாதிகள், things necessary for life.
வஞ்சி -
s. a creeping plant, சீந்தில்; 2. a female, பெண்; 3. a kind of stanza, வஞ்சிப்பா.
வஞ்சியர், women. வஞ்சி வேந்தன், an epithet of Sera kings.
இப்பர் - ippar
s. herdsmen, இடையர்; 2. agriculturists, வேளாளர்; 3. the third of the four regular castes, வைசியர்.
From Digital DictionariesMore