சேட்டம் - cettam
சேஷ்டம், s. eminence, superiority, seniority, சிரேட்டம்; 2. strength, power, திராணி; 3. blooming, thriving; 4. the month of June, ஆனிமாதம்; 5. luxuriance of growth, செழிப்பு.
சேட்டங்கெட்டவேளை, time of poverty, want of money. சேட்ட (சேஷ்ட) பாரி, the elder wife. சேட்ட (சேஷ்ட) புத்திரன், the firstborn son, the eldest son. சேஷ்டமாயுண்டாக, to thrive, to flourish. சேஷ்டர், (Chr. us.) the Bishop. சேஷ்டன் (fem. சேஷ்டி), elder brother, superior, senior. (opp. to கனிஷ் டன்).