அற்புதம் - Arputham
			s. wonder, miracle, anything beyond comprehension, அதிசயம்; 2. wisdom, ஞானம்; 3. beauty, கவின், அழகு
			
								அற்புதன், Siva; Vishnu an artificer, சிற்பி.				அற்புதமூர்த்தி, the wonder working God.
						
			சிப்பியன் - cippiyan
			s. (pl.சிப்பியர்) a tailor, பாணன்; 2. a fancy worker, an engraver; 3. (சிற்பியன்) a smith.
			
								சிப்பியவேலை, fancy needle work, any curious workmanship.
						
			சிற்பம் - cirpam
			s. architecture, any mechanical fine work, சிற்பத்தொழில்; 2. artistic skill, தொழிலின் திறமை.
			
								சிற்ப சாஸ்திரம், a treatise on architecture, the art of sculpture, science of architecture.				சிற்பசாலை, a manufactory.				சிற்பநூல், சிற்பசாத்திரம், ancienttreatises on architecture and allied arts 32 in number.				சிற்பன், சிற்பி (pl. சிற்பர், சிற்பியர்) stonecutters, architects, mecha nies, artisans.
			From Digital Dictionaries