கொல்லி - kolli
s. the name of a hill on the western coast; 2. see கொல் v. 3. an ancient secondary melody type of the மருதம் class.
கொல்லிச் சிலம்பன், --வெற்பன், --மலை நாடன், Lord of the Kolli hills; the Chera king.
சித்திரை - cittirai
s. April-May, the first month of the Hindu year; 2. the 14th lunar asterism.
சித்திரைக்கார், a kind of paddy ripe in April. சித்திரைச் சிலம்பன், the freshes in the Cauvery in April. சித்திரைப் புயல், --க் குழப்பம், the rough weather or storms in April --May. சித்திரைச் சுழியன், a wind-storm occurring in April; 2. a mischievous urchin. சித்திரோடாவி, (சித்திரம்+ஓடாவி) a sculptor.