சிரமம் - Siramam
s. effort, fatigue, கஷ்டம்; 2. fencing, military exercise, சிலம்பம்.
அதில் வெகு சிரமமிருக்கிறது, it requires much toil and exertion. சிரமச்சாலை, a place for military exercise. சிரமசாத்தியம், that which is accomplishable with exertion. சிரமம்செய்ய, to practise arms, fencing etc. சிரமநிலை, practice of arms; exhausted condition. சிரமபரிகாரம், rest, இளைப்பாறுதல். சிரமப்பட, to suffer, to exert oneself. சிரமமானவேலை, a laborious task.
சிலமம் - cilamam
s. see சிலம்பம்.
சிலம்பம் - cilampam
s. fencing, sword play, ஆயுதப் பயிற்சி; 2. tricks, தந்திரம்; 3. menace, பயமுறுத்துதல்.
சிலம்பக்காரன், a fencing master, a fencer, a gladiator, சிலமி. சிலம்பக்கூடம், a fencing school. சிலம்்பங்கட்ட, to brandish sticks in vaunting or sport. சிலம்பங் காட்ட, to brandish staff in fencing 2. to threat. சிலம்பம் பண்ண, --அடிக்க, --ஆட, to fence. சிலம்பம் பழக, to learn to fence. சிலம்பம் பழக்க, to teach fencing.
From Digital DictionariesMore