குமிழ் - Kumizh
VI. v. i. grow conical or globular, திரள்; 2. rise in bubbles. கொப்பளி; v.t. cause to sound, ஒலிக்கச்செய்; 2. winnow, கொழி.
குமிழ்ப்பு, v. n. bubbling up, swelling; 2. horripilation, மயிர்ச்சிலிர்ப்பு; 3. winnowing, கொழித்தல். குமிழ்வண்டு, குடைவண்டு, a perforating beetle.
உரோமம் - uromam
ரோமம், s. the hair on the body, thick or close hair மயிர்.
உரோமத்துவாரம், the pores of the skin (through which the hairs shoot out). உரோமாஞ்சிதம், உரோமாஞ்சலி, உரோம புளகம், உரோமபுளகிதம், உரோமாஞ் சம், உரோமப்பொடிப்பு, erection of the hairs of the body from exquisite, joy or emotion, மயிர்ச் சிலிர்ப்பு.
சிலிர் - cilir
VI.
v. rise as the hairs of the body from horror etc.,
பொடி; 2. be chilled, run cold.
சிலிர்ப்பு, சிலிர் சிலிர்ப்பு, horripilation, erection of hair from emotion.
From Digital DictionariesMore