சிலுகு - ciluku
s. mischief, trouble by dispute, quarrel, சண்டை.
சிலுகன், (fem. சிலுகி) a quarrelsome person. சிலுகாயிருக்கிற வழி, an unsafe, intricate road. சிலுகு பண்ண, to excite mischief. எனக்கு உடம்பெல்லாம் சிலுத்துக் கொண்டு வேர்த்தது, I made myself all in a sweat. சிலுத்தடிக்க, to boil too much, to damage fine linen in washing it. சிலுத்துப்போக, to be overboiled, to feel a chilling sensation.
சிலுக்கு - cilukku
s. tooth of a saw-notch, வாட் பல்; 2. iron staple, இருப்பு மோதிரம்; 3. chippings, வெட்டிய சிறு துண்டு; 4. slight notches, சிலுக்கு வெட்டு; 5. quarrel, trouble, சிலுகு.
சிலுக்கண், a troublesome character. சிலுக்காயிருக்கிற வழி, a road frequented by robbers. சிலுக்காய்க் கிடக்க, to be unsuccessful.