கெஞ்சு -
III. v. t. beg humbly, supplicate, crave, solicit, மன்றாடு.
கெஞ்சப்பண்ண, -அடிக்க, to detain and vex a person for a long time before anything is given; to make a person beg humbly. கெஞ்சல், கெஞ்சுதல், v. n. begging, beseeching, entreaty. கெஞ்சிக் கேட்க, to beg, to supplicate, to crave. கெஞ்சிக்கொண்டு திரிய, to go abegging. கெஞ்சிவாங்க, to receive by begging. பல்லைக்காட்டிக் கெஞ்ச, to beg hard showing the teeth.
கசி -
II. v. i. be moist, ooze out, yield moisture, ஊறு; 2. grow tenderhearted, இரங்கு; 6. perspire, as the hands and feet, வியர்; 4. melt as salt இளகு.
மனங்கசிய, to become tender in mind, to be kind. கசிகசிப்பு, v. n. being wet or cold. கசிவு, v. n. humidity, dampness, tenderness, sweat கசிவு, (கசிவான) நிலம், damp ground. கசிவாயிருக்க, to be damp.
சந்தானம் -
s. offspring, progeny, issue, children, சந்ததி; 2. race, lineage, family, வமிசம்; 3. succession of an order as of a priesthood, தொடர்பு; 4. an ancient Saiva Sanskrit scripture; 5. a Kalpaka tree in Swargaloka, one of the five trees, சந்தானம், மந்தாரம், பாரிசாதம், கற்பகம், & அரிசந்தனம்; 6. the shooting of an arrow.
உன் சந்தானம் தழைக்க, may your family increase and prosper! சந்தான பாரம்பரையாய், by right of hereditary succession. சந்தான குரவர், the four Saiva acharyas, மெய்கண்ட தேவர், அருணந்தி, சிவாசாரியார், மறை ஞானசம்பந்தர், & உமாபதிசிவாசாரியார், who propagated the Saiva Siddhanta philosophy. சந்தானமற்றவன், a man without issue. சந்தானவழி, lineage. சந்தான விருத்தி, சந்தானாபிவிருத்தி, family increase and succession. புத்திர சந்தானம், male issue, a son.
From Digital DictionariesMore