குண்டு - Kunndu
s. a ball, bullet, anyhthing globular and heavy,
உருண்டை; 2. that which is deep & hollow,
ஆழம்; 3. the male of an ass. horse etc; 4. a small field,
குண்டில்; 5. lowness,
தாழ்வு; 6. a stallion,
adult male horse, ஆண்குதிரை; 7. round vessel (colloq.).
குண்டடிக்க, to play with marbles; 2. to take bhang, பங்கியடிக்க. குண்டடியன், a male hunting leopard, ஆண்சிவிங்கி. குண்டாய்த் திரட்ட, to make globular or round like a ball. குண்டுக் கட்டாய்க் கட்ட, to bind a person neck and heels. குண்டுக் கழுதை, a jack-ass. குண்டுக் காயம், a gun-shot wound. குண்டுக் காளை, a fat stout bullock or person. குண்டுக் குதிரை, a stallion. குண்டுக்குழல், --க்குழாய், a gun, firelock. குண்டுங்குழியுமாயிருக்க, to be uneven, rugged. குண்டுச்சட்டி, a deep earthen vessel with a broad mouth, குண்டிச்சட்டி. குண்டுச்சம்பா, a kind of round paddy. குண்டுணி, same as கொண்டுணி. குண்டுபட்டவன், one wounded with a ball or bullets. குண்டுப்பீங்கான், a deep bowl or dish. குண்டுபோட, to fire a cannon or gun. குண்டுபேட்டுச் சுட, to fire with bullets. குண்டுமணி, குன்றிமணி, the red round seeds of a climbing plant. குண்டுமருந்து, bullet and powder. குண்டுவட்டில், a deep cup of brass, tin etc. குண்டூசி, a pin. குண்டெழுத்து, a small round hand. பீரங்கிக்குண்டு, a cannon-ball. விடிகுண்டு, morning gun. வெடிகுண்டு, a bomb, a shell.
சிவிங்கி -
s. (Tel.) a kind of leopard used in hunting felis jubata; 2. Indian Iyux, felis caracal; 3. a bird, பறவை வகை.
சிவிங்கி நாய், a swift hunting dog. சிவிங்கிப் பூனை, a leopard cat, felis bengalensis.