சீரகம் - Seeragam
s. cumin, cuminum cyminum, fennel; 2. a small measure of weight; 3. a hog, பன்றி, (ஸூகரம்).
சீரகச்சம்பா, a kind of paddy. கருஞ்சீரகம், black cumin. காட்டுச்சீரகம், wild cumin. பெருஞ்சீரகம், anise-seed.
சன்னி -
s. convulsions, paralysis, apoplexy, சீதநோய்; 2. that which has a name.
சன்னிகணாயம், சன்னி நாயகம், --நாயகன், a medicinal plant used for convulsion, தும்பை; 2. black cumin, கருஞ்சீரகம். சன்னிகுன்மம், --இழுப்பு, convulsive fits. சன்னிக்கட்டி, tumour near or in the ear. சன்னிக்கோட்டி, convulsion. சன்னிவாதம், --வாதசுரம், --பாதசுரம், a paralytical fever; typhus fever. அலறுசன்னி, convulsion accompanied with madness, hysterics. உள்வீச்சு சன்னி, உள்ளிசுவு, internal convulsions. கெம்பீரசன்னி, convulsive fits accompanied with continual laughing. சுகசன்னி, convulsive fits caused by sexual intercourse after oil bathing. சூதகசன்னி, uterine spasm. பிரலாபசன்னி, epilepsy. புறவீச்சுச் சன்னி, புறவிசுவு, external convulsions. மாந்த சன்னி, convulsive fits of children from indigestion. முகவாதசன்னி, faceal paralysis. மூடுசன்னி, convulsion caused by cold wherein one lies speechless.
சோம்பு -
s. laziness, idleness, drowsiness, சோம்பல்; 2. anise seed, பெருஞ் சீரகம், pinpinella anisum.
சோம்பரை, சோம்பறை, idleness, 2. a lazy person. சோம்பேறி, சோம்பறைக்காரன், சோம் பன், சோம்பி, an idler, a sluggard. சோம்பேறித்தனம், sluggishness, சோம் புத்தனம்.
From Digital DictionariesMore