சிரி - Sari
VI.
v. i. laugh, smile,
நகை; 2. laugh at, redicule; 3. blossom,
மலர்.
சிரிக்கநடக்க, to act so as to be ridiculed. சிரித்தமுகம், a smiling face. சிரிப்பாணி, dirision, ridicule. சிரிப்பாணிப்பட, to expose oneself to laughter; to suffer shame and distress. சிரிப்பு, v. n. laughing, smiling, ridicule. சிரிப்புக்கிடம், exposedness to ridicule, ridiculousness. கள்ளச்சிரிப்பு, pretended smile. சீரழிந்தசிரிப்பு, unbecoming laughter. புன்சிரிப்பு, a smile.