சுண்ணாம்பு - Sunaambu
s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து.
சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
சுக்கான் - Sukkaan
s. the rudder, helm of a ship; 2. lime stone, சுக்கான்கல்.
சுக்கானீறு, lime of limestone. சுக்கான்கிரி, சுக்கானி, a helms-man. சுக்கான் பிடிக்க, to steer the ship. பச்சைச் சுக்கான், limestone not yet burnt.
நசுக்கு - Nasukku
III. v. t. squash, crush, bruise, destroy, நொறுக்கு; 2. object to, rebut, தடு; 3. reduce as pride, கீழ்ப் படுத்து.
நசுக்குத்துர்ச்சனம்பண்ண, to be mettle some or insolent. நசுக்கிப்பிழிய, to bruise and squeeze out. நசுக்குணி, a stunted person; 2. a delaying person; 3. as நசுக்கான்.
From Digital DictionariesMore