சுட்டு - Suttu
s. intention, aim,
குறிப்பு; 2. a demonstrative letter,
சுட்டெழுத்து; 3. mark, distinction,
குறி; 4. honour,
நன்கு மதிப்பு; 5.
v. n. pointing, indication, allusion.
சுட்டுப்பெயர், சுட்டுச்சொல், demonstrative pronoun (as அவன், இவன்). சுட்டு விரல், the forefinger, ஆட்காட்டி விரல். சுட்டி, adv. part. concerning, about, குறித்து. அவனைச் சுட்டிப் பேசினான், he spoke about him. பிள்ளைகளைச் சுட்டி, with regard to the children. சுட்டிக் காட்ட, to point out; to show. சுட்டிப் பேச, to hint in discourse, to make a specific reference.
சுடு -
IV. v. i. be hot, feel hot, காய்; 2. burn, எரி; 3. kindle up (as the temper) மனஞ்சுடு.
சுடக்குடித்தவன், a hasty man. சுடவைக்க, to set any thing on fire to be heated. சுடச் சுடத்தின்ன, to eat food hot. சுடுகாடு, -வசனம், a burning ground, சுடலை. சுடு நீர், -தண்ணீர், hot-water, வெந்நீர். சுட்டுப்போக, to become. hot.
தர்ச்சனி - tarccani
தற்சனி, s. the forefinger, சுட்டு விரல்.
From Digital DictionariesMore