சுணக்கன் - cunakkan
s. see சுணங்கன்; 2. one who wanders about as a dog, a loafer; 2. one who does mean offices.
சுணங்கன் - cunangkan
s. a dog, நாய்.
சுணங்கத்தனம், doggishness. சுணங்கத்தனம் பண்ண, to be apt to bite as a dog. சுணங்கப் புத்தி, doggish temper. சுணங்கன் முத்திரை, the mark of a dog as a brand of infamy.