சுண்ணாம்பு - Sunaambu
s. lime, chunam; 2. macerated lime, குழைசாந்து.
சுண்ணாம்படிக்க, to white-wash. சுண்ணாம்பரைக்க, to grind plaster. சுண்ணாம்பு குத்த, -இடிக்க to pound chunam and make it into mortar. சுண்ணாம்புக் கரண்டகம், a small box for lime. சுண்ணாம்புக்காரை, dried plaster of chunam; 2. mortar. சுண்ணாம்புக் காளவாய், a lime-kilu. சுண்ணாம்புத் தண்ணீர், lime-water. சுண்ணாம்பு தாளிக்க, -குழைக்க, to slake lime. சுண்ணாம்பு பூச, -தடவ, to plaster with chunam. கற்சுண்ணாம்பு, சுக்கான்-, stone-lime. கிளிஞ்சிற் சுண்ணாம்பு, சிப்பிச்-, shelllime. குழை சுண்ணாம்பு, lime of conch shells. சீமைச் சுண்ணாம்பு, chalk. நத்தைச் சுண்ணாம்பு, lime of snail shells. முத்துச் சுண்ணாம்பு, lime of pearls (said to be used by kings with their betel).
சிப்பி - Sippi
s. (Tel.) a little shell, a bivalve shell, இப்பி; 2. (Coll.) a cocoanut shell to measure out curds.
முத்துச் சிப்பி, mother of pearls, pearl oyster. சிப்பிச் சுண்ணாம்பு, shell-lime; சிப்பி நீறு. சிப்பிமுத்து, pearl which is not grown to perfection (opp. toஆணி முத்து, a full-grown superior pearl); 2. an artificial pearl. சீப்புச் சிப்பி, shell formed like a comb.
வெள்ளை - Vellai
s. whiteness, வெண்மை; 2. a sickness, the whites, வெட்டை; 3. chunam, சுண்ணாம்பு; 4. clothes washed by a dhoby; 5. plain-heartedness, தெளிவு.
வெள்ளைக்கட்டு, -பூணு put on white garments. வெள்ளைக்கரு, the white of an egg. வெள்ளைக்கவி, a eulogist who gets another to begin his poem; 2. an ode thus composed. வெள்ளைக்காரன், -மனுஷன், a whiteman. வெள்ளைக்குப் போட, to give clothes to be washed by the dhoby. வெள்ளைச் சொல், a common word. வெள்ளைச் சோளம், white maize. வெள்ளைத் தமிழ், plain Tamil. வெள்ளைப் பாஷாணம், sublimate of mercury. வெள்ளைப் பூண்டு, வெள்ளுள்ளி, garlic. வெள்ளைப் போளம், myrrh. வெள்ளை யடிக்க, to whitewash. வெள்ளை யானை, a white elephant. வெள்ளையானையூர்தி, -வாரணன், Indra or Iyanar as conveyed on a white elephant. வெள்ளைவீச, to make signals, with a white flag to a vessel, etc. வெள்ளைவெளேர், perfectly white. வெள்ளை வைக்க, -பூசு, to polish with slaked lime.
From Digital DictionariesMore