சுறு சுறு - curu curu
VI. v. i. be very active, be in a hurry.
சுறுசுறுப்பு, s. diligence, ardency, fervency, activity, சாக்கிரதை; 2. alacrity, swiftness, விரைவு.
சூட்டிக்கை - cuttikkai
சூட்டு, s. (Tel.) sharpness, ingenuity, கூர்மைப்புத்தி; 2. industriousness, சுறுசுறுப்பு.
சூட்டிக்கையாய்ப்பேச, to speak boldly dexterously. சூட்டுக்காரன், a witty person.
துருதை - turutai
s. itching, தினவு; 2. an itching desire, eagerness, சுறுசுறுப்பு.
From Digital Dictionaries