சூக்கம் - cukkam
s. minuteness, நுண்மை; 2. skill, ingenuity, acuteness, as of intellect, கூர்மை; 3. see சூக்குமம்.
சூட்சம் - cutcam
சூக்குமம்,
சூக்ஷுமம்,
சூட்சுமம்,
s. smallness, fineness, subtility,
நுட் பம்; 2. skill, dexterity,
யூகம்; 3. device, contrivance, fraud,
உபாயம்; 4. a rule in science,
சூத்திரம்.
சூட்சக்காரன், (fem. சூட்சக்காரி), a skillful, ingenious person; a cunning, artful man. சூட்சமானகாரியம், a trivial matter, a slight affair. சூட்சமானவேலை, fine work. சூட்சமாய்ச் செலவுபண்ண, to manage economically. சூட்சமாய்ப் பிழைக்க, to live frugally. சூட்சமாய்ப்பேச, to speak artfully. சூட்சவிலை, cheap price. சூட்சாதி சூட்சம், சூட்சுமாதிசூட்்சுமம், extreme fineness, great contrivance. சூட்சுமகாயம், subtle or ethereal body.