சுரோணிதம் - curonitam
s. blood, உதிரம்; 2. menstrual discharge, சூதகம்; 3. redness, சிவப்பு.
சுக்கில சுரோணிதம், the male and the female semen.
சூதகம் - cutakam
s. birth, delivery, பிறப்பு; 2. uncleanness, impurity from catamenia, death etc. தீட்டு; 3. the mango tree, மாமரம்; 4. a small well, சிறு கிணறு.
சூதகக்காரன், one ceremonially impure. சூதகக்காரி, சூதகஸ்திரி, a menstruous woman. சூதகக்கிராணி, a disease attending childbirth from wind or flatulency. சூதகங்கழிக்க, to remove uncleanness by an offering or ceremony. சூதகமாக, to have the monthly course (as a woman). சூதகவாயு, சூசிகாவாயு, hysterics, a fit of the womb; சூதக சூலை. மரண சூதகம், impurity caused by death in a house.
மாசம் - macam
மாதம், (abbrev. மா) month.
மாச கந்தாயம், tax paid monthly. மாச (மாத) ப்பிறப்பு, the beginning of a month. மாசமாசம், month by month, every month. மாசவிடாய், -சூதகம், மாசாந்தரம், the menses. மாசாந்தம், the end of a month. மாசாந்தரம், மாதந்தோறும், monthly, every month. நாளது மாசம், the current month. போனமாதம், last month, ultimo. வருகிற மாசம், அடுத்த மாசம், the next month, proximo.
From Digital DictionariesMore