கெண்டை - Kenndai
s. a small river fish, barbus; 2. the leg from the ankle to the knee; 3. the biceps muscle; 4. enlargement of the spleen; 5. gold or silver lace; 6. (sans.) ridicule, பரிகாசம்.
சேல்கெண்டை, மடவைக்--, தேன்--, சாணிக்--, சாளைக்-, different kinds of carp. கெண்டைக்கட்டி, enlargement of the spleen. கெண்டைக்கால், கெண்டைச்சதை, the calf of the leg. கெண்டைச்சரிகை, பொற் கெண்டை, வெள்ளிக்--, gold or silver thread lace. கெண்டைப்பீலி, a fish-shaped jewel for the toe. கெண்டைவாதம், rheumatic pains in the legs or joints. கெண்டைவியாதி, கெண்டை விழுந்த நோவு, a hypochondriac disease. சூரத்துக்கெண்டை, lace from Surat.
சூரத்து - curattu
s. (Hind.) heroism, bravery, சூரம்; 2. Surat.
சூரத்தாவிரை, s. African senna, as from Surat. சூரத்துக் காட்ட, to display ones valour. சூரத்துக் கெண்டை, a lace originally manufactured in Surat.
சூரம் - curam
சூரத்துவம், சூரத்தனம், s. fortitude, bravery, heroism, வீரம்.
சூரத்தனம் பண்ண, to perform heroic exploits. சூரமான நாய், a courageous dog. சூரன், (fem. சூரி), a veteran warrior or hero; 2. the Sun.
From Digital Dictionaries