வெயில் - Veyil
வெய்யில்,
s. sun-shine,
சூரியப் பிரகாசம்; 2. heat of the sun,
கானல்; 3. the sun,
சூரியன்; 4. brightness,
ஒளி.
வெயில் காய, -அடிக்க, -எறிக்க, to shine, to emit rays as the sun. வெயில் தாழ வா, come when the heat has subsided. வெயிலிலே, in the heat of the sun. வெயிலிலே காயப்போட, to dry in the sun. வெயிற்குளிக்க, to go into the sun for warmth. வெய்யிற் சுடுதல், scorching of the sun.