வளையல் - Valaiyal
வளையில், vulg. வளைவி, s. glass, கண்ணாடிக்கரு; 2. glass armlets, bangles, கைவளையல்.
வளையலிட, to put glass bangles. வளையல் (காய்ச்சுகிற) மண், mineral sand of which glass bangles are made. வளையல் செட்டி, வளையற்காரன், a vendor of glass bangles. வளையல் தூக்கு, a bundle of glass bangles.
சுக்கு - Ginger Sukku
s. dry ginger; 2. a bit, a small piece, சுக்கல்; 3. a worthless thing.
சுக்குச் சுக்காயுடைய, to break in pieces. சுக்குச் செட்டிக்காரன், a miser. சுக்கு வெல்லம், a digestive prepared by mixing jaggery with ginger powder.
சிலேபியர் - cilepiyar
s. Chetties, செட்டிகள் -- a corruption of சிலேட்டியர் pl. of சிலேட்டி which see under சிலேட்டர்.
From Digital DictionariesMore