language_viewword

Tamil and English Meanings of செனனம் with Transliteration, synonyms, definition, translation and audio pronunciation.

  • செனனம் Meaning in English

    சனனம் - cananam
    செனனம், s. birth transmigration, பிறப்பு.
    சனன காலம், the time of birth. சன்ன காண்டம், book of genesis. சனன நாள், birth-day. சனன பூமி, native land. சனன மரணம், birth and death. சனன மெடுக்க, சனிக்க, to be born to assume transmigration, பிறக்க. சனன வைராக்கியம், hatred of life due to illness, poverty, afflictions etc. சனனி, mother, தாய்.
    புனர் - punar
    புநர், adv. again, மறுபடியும்; 2. in comb. other, மறு.
    புனராகமனம், returning, coming back. புனராவர்த்தம், a second time, மறு தரம். புனருத்த சன்மன், a Brahmin, as twice born. புனருத்தம், புனருத்தி, புனருக்தம், tautology, கூறியது கூறல். புனர்ச் செனனம், regeneration, second birth. புனர்ப்பாகம், (com. புனப்பாகம்) cooking a second time what has been once cooked. புனர் விவாகம், remarriage of a widow.

Top Search Tamil Words

Meaning and definitions of செனனம் with similar and opposite words in Tamil Dictionary. Also find native spoken pronunciation of செனனம் in Tamil and in English language.