காலை - Kaalai
s. time,
பொழுது; 2. the morning,
விடியற்காலம்; 3. early, betimes,
காலமே;
(adv.) 4. life-time;
வாழ்நாள்; 5. the sun, the day time; 6. season, opportunity,
சமயம்.
பேசுங்காலை, when it is spoken of. காலைப்பசியாற, to breakfast. காலை மாலை, morning and evening. காலை மாலை செபம், morning and evening prayers. காலைமாறு, --தோறும், every morning. காலையிலே, in the morning. காலைவெள்ளி, the morning star.
உக்கிரம் - ukkiram
s. vehemence, ardour, fervency, கொடுமை; 2. passion, anger. கோபம்; 3. ferocity, மூர்க்கம்; 4. advanced guard, தலைக்காவல்; & 5. cuscus grass.
உக்கிரக்காரன், a hasty, violent, impetuous man. உக்கிரசெபம், fervent prayer. உக்கிரமாய்ப் பேச, to speak vehemently or harshly. உக்கிரமான கோபம், உக்கிராவேசம், vehement passion, anger. உக்கிரமான வெயில், intense heat of the sun. உக்கிரன், Siva, Veerabadra, Doorvasa and Viswamitra.
ஜெபம் - jepam
s. see செபம்.
From Digital Dictionaries