மாற்று - Maatru
III. v. t. change, alter, வேறு படுத்து; 2. transfer; 3. rectify, convert, செம்மைப்படுத்து; 4. barter, traffic, வில்; 5. change money; 6. detain, தாமதி; 7. abrogate, கலை.
மாற்றிவைக்க, to transpose. தோள்மாற்றிக் கொள்ள, to change the carrying shoulder. மாற்றுவி, (caus.) cause to change. மாற்றல், v. n. detaining, denying; 2. changing.
ஊதா - Uuthaa
s. purple, violet, செம்மை கலந்த நீல நிறம்.
திருத்தம் - Thiruththam
s. correction, amendation, திருத்துகை; 2. exactness, precision, செம்மை; 3. distinctness of pronunciation, தீர்க்கம்; 4. order, regularity, ஒழுங்கு.
திருத்தக்காரன், one who pronounces well, an upright man. திருத்தமாய்ப்பேச, அழுத்தந் திருத்த மாய்ப் பேச, to pronounce correctly and distinctly. திருத்தமானவேலை, finished or elaborate work. திருத்தம்பண்ண, to mend, to repair, to put in order.
From Digital DictionariesMore