செருக்கு -
s. pride, vanity, haughtiness, arrogance, self-impartance, அகங்கா ரம்; 2. exultation, excessive joy, களிப்பு; 3. ostentation, இடம்பம்; 4. mettle, intrepidity, rashness, ஆண்மை; 5. infatuation, illusion, மருள், மயக்கம், 6. aspiration, high hope, மனோராச்சியம்.
செருக்குக் குலைந்தது, pride has disappeared. செருக்கன், செருக்குக்காரன், a vain, presumptuous man. செருக்காய் வளர்க்க, to bring up in a delicate manner. கல்விச் செருக்கு, pride of learning. குடிச் செருக்கு, a vain conceit of high birth. செல்வச் செருக்கு, inflation of wealth. பணச் செருக்கு, pride of money.