செருப்பு - Seruppu
s. shoes with latches, slippers, leathern sandals, பாதரட்சை.
ஒற்றடிச் செருப்பு (ஒற்றையடிச் செருப்பு), a slipper. கிறிச்சுச் செருப்பு, creaking shoes. செருப்பால் அடிக்க, to beat one with a slipper (deemed very degrading). செருப்புக் கட்ட, to make shoes. செருப்புக் கட்டை, worn-out shoes. செருப்பூசி, an awl. செருப்புத் தின்னி, a sandal-gnawer-a dog.
சோடு - cotu
ஜோடு s. (Hind.) a pair, a couple, சோடி; 2. a pair of shoes, செருப்பு; 3. a coat of mail, கவசம்; 4. equality, likeness in persons or things, இணை; 5. gradual increase or decrease of things, in a series.
இதுக்குச் சோடில்லை, this is a single one not paired; this is unequalled. ஒரு சோடு புறாக்குஞ்சு, a pair of young Pigeons. சோடணிந்து சண்டைசெய்ய, to fight putting on a coat of arms. சோடாய் வளர்க்க, to nurture or train up together. சோடு சேர்க்க, to find a proper match. சோடுபார்க்க, to see whether two persons to things will pair. சோடு பிரியாமலிருக்க, to continue united, to enjoy unbroken friendship. தலைச்சோடு, a helmet. மேற்சோடு, stockings.