சமுத்திரம் - Samuththiram
s. the sea, ocean, கடல்; 2. an immense number; 3. abundance, மிகுதி.
சமுத்திரகோஷம், cuttle fish bone, or sepiae, கடல்நுரை. சமுத்திரசோகி, the name of a herb, argyreia speciosa, சமுத்திரப்பாலை. சமுத்திரத்தின்மேல் போக, to go to sea. சமுத்திர பகவான், --ராஜன், Varuna, the sea-god. சமுத்திரமாயிருப்பவன், one who abounds in wealth etc. சமுத்திரமான வீடு, a large and opulent family. சமுத்திர யாத்திரை, a voyage. சமுத்திர லவணம், sea-salt. சமுத்திர வர்ணச்சிலை, --வருணச்சிலை, -- வருணக்கல், beryl, a precious stone. சேனா சமுத்திரம், ocean-like armies.
சேனை - Senai
s. an army, a host, படை; 2. a multitude, a great many, திரள்; 3. much, plenty, மிகுதி; 4. market, a fair, கடைவீதி; 5. weapon, ஆயுதம்.
சேனாங்கம், a component part of an army. சேனாசமுத்திரம், ocean-like armies. சேனாதிபதி, சேனாபதி, சேனைத் தலைவன், a general, a military leader, சேனாதி பன். சேனாதிபத்யம், -பத்தியம், the office of சை சை , interj. fie, சீ. சையென, to show contempt.
தானாதிபதி -
தானாபதி, ஸ்தானாபதி, s. (ஸ்தானம்) a general, சேனாபதி; 2. an ambassador, தூதன்.
தானாபத்தியம், an embassy.
From Digital DictionariesMore