ஒப்பந்தம் - Oppantham
s. conformity, இசைவு; 2. contract, agreement to terms, உடன் படிக்கை; 3. smoothness, levelness, சமம்; 4. mediocrity, மத்திமம்.
ஒப்பந்தம்பண்ண, to enter into a contract; 2. to level, to smooth. ஒப்பந்தக்கூலி, "indentured labour."
சலனம் - Affected Salanam
s. motion, shaking, அசைவு; 2. trouble, affliction, சஞ்சலம், சலனை; 3. wind, காற்று.
சலனன், wind, காற்று. சலனகாலம், times of hardship.
ஆட்டம் - Aattam
s. (ஆடு V) shaking, dancing, அசைவு; 2. a play, game, விளையாட்டு; 3. likeness, like, சாயல்.
இரண்டாட்டம் கெலித்தான், he won two games. உன் ஆட்டம் இம்மட்டோ, canst thou do no more than that? வெறியனாட்டமாய், like one that is drunk or mad. இவன் தகப்பன் ஆட்டம் இருக்கிறான், he is like his father. குதிரையாட்டமாய் ஓடு, run like a horse. குருட்டாட்டம், முகமாட்டம், கொண் டாட்டம், முரட்டாட்டம், & other compounds.
From Digital DictionariesMore