சொக்கம் - cokkam
s. what is good in general, purity, genuineness, தூய்மை; 2. beauty, சொக்கு; 3. excellence, goodness as of gold, silver; 4. ruby, கெம்பு; 5. (prov.) theft களவு.
சொக்க ரென்பவர் அத்தம்பெறுவர், the pure will obtain golden benefits. சொக்கவெள்ளி, pure silver. சொக்கநாதன், சொக்கன், சொக்கலிங் கம், handsome lord, Siva.
சொக்கு - cokku
s. stupor, torpor, dullness,
சோர்வு; 2. fascination, captivation, beauty,
அழகு; 3. gold,
பொன்; 4. a name of Siva; 5. cheek,
கன்னம்.
சொக்குப்பொடி, powder cast on a person to produce stupor, sleep, obsequiousness etc. சொக்கு (சொக்கிடு) வித்தை, the art of enchanting by casting magical powders.
சொக்குவி - cokkuvi
VI. v. t. (caus. of சொக்கு) fascinate, captivate, enchant.
From Digital Dictionaries