சொட்டு - Sottu
s. a tap or knock on the head with the hand, குட்டு; 2. a drop, துளி; 3. defect, blemish, சொட்டை; 4. a slice or small piece, துண்டு.
சொட்டுச் சொட்டாயிறங்க, to fall in drops, சொட்டுச் சொட்டென்று ஒழுக. சொட்டுச் சொல், a disparaging word; a stigma, a jest; சொட்டைச் சொல். சொட்டுத் தண்டம், a contribution made reluctantly, through the influence of others. சொட்டு மூத்திரம், strangury in children. கள்ளிச் சொட்டுப்போலே, (said of milk) as thick as that of the prickly pear.