சொண்டு - contu
s. scall on the head, scab, தலையழுக்கு; 2. a bill or beak, பறவை மூக்கு; 3. lip, உதடு; 4. blubber lip, தடித்த உதடு; 5. thick brim of pots, பாத்திர விளிம்பு.
சொண்டுபேச, to abuse, to revile. சொண்டடிக்க, to blubber in speaking (as an old man). சொண்டன், சொண்டுக்காரன், a thick blubber-lipped person. சொண்டுத்தீன், delicacy in food, eating too often. சொண்டுவிற்க, to tell tales, to expose.