சாத்திரம் -
சாஸ்திரம், s. science, art, philosophical system, doctrine, கலை நூல்; 2. sacred writing, வேதம்; 3. soothsaying, சோதிடம்.
சாஸ்திரம் கேட்க, to consult an astrologer or any other diviner. சாஸ்திரசாலை, a college. சாஸ்திரஞ் சொல்ல, to divine. சாஸ்திர முறை, --விதி, the pracept or instruction of the Shastras. சாஸ்திரம் பார்க்க, to observe signs and seasons, to consult astrology. சாஸ்திரி, சாஸ்திரக்காரன், சாஸ்திர வாளி, சாஸ்திரியன், a learned person, a doctor, 2. one that understands arts; 3. an astrologer, a sooth-sayer. வேத சாஸ்திரம், (Chr. us.), Theology.
ஆருடம் - arutam
s. rising, ஏறுகை; astrology, சோதிடம்.
ஆரூடம் பார்க்க, -கூற, to foretell by astrology. ஆரூடன், a rider; a learned ascetic. கருடாரூடன், ரதாரூடன், ரிஷ்பாரூடன் etc. --ஆருடன், is generally used at the end of a compound and means a rider on a kite, (Vishnu), a rider on a chariot, a rider on a bull (Siva) etc.
சோசியம் - cociyam
s. astrology, சோதிடம்.
சோசியம் கேட்க, to consult an astrologer. சோசியர், astrologers.
From Digital Dictionaries