சோத்தியம் - cottiyam
s. surprise, astonishement, வியப்பு; 2. wonderful occurrence, அதிசயம்; 3. failure, swerving, வழு; 4. that which requires investigation; 5. accusation, blame; 6. midnight as சோத்தி; 7. (in arithmatic) the minuend, கழிக்கப்படும் தொகை
சோத்தியம் போக, சோத்தியப்பட, to wonder, to be surprised. சோத்திய வாக்கியம், s. the subtractive equation.
சோத்திரம் - cottiram
s. ear, காது; 2. hearing, சோத்திரேந்திரம், the sense or faculty of hearing.
சோத்திரியம் - cottiriyam
s. land granted to a learned man by a king.
சோத்திரியதாரன், same as சுரோத்தி ரியதார் under சுரோத்திரியம்.
From Digital Dictionaries