வேட்டி - Veetti
வேஷ்டி,
s. a cloth, vestments of a man,
சோமன்.
உள்வேஷ்டி, an inner garment. கம்பி வேஷ்டி, a vesture with a stripe on its border. சிரவேஷ்டி, a headkerchief.
சோமன் - coman
s. the moon,
சந்திரன்; 2. a cloth worn by men round the waist cloth in general; 3. the name of an ancient liberal king; 4. one of the 8 demi-gods; 5. camphor,
கர்ப்பூரம்; 6. soap,
சவுக்காரம்.
சோம கதி, the daily motion of the moon. சோமகர்ப்பன், சோம சிந்து, Vishnu. சோமசுதன், Mercury, the planet, புதன். சோம சுந்தரன், Siva, சிவன்; 2. a name of one of the Pandya kings. சோம சூரியாக்கினி, the sun, the moon and the fire. சோம சேகரன், -நாதன், Siva. சோமமணல், sand containing silver. சோமமண்டலம், the region, orbit or disc of the Moon. சோமவாரம், Monday. சோமனுப்பு, rock salt, இந்துப்பு. சோமன் சாம்பு, -மடி, a piece containing several cloths. சோமன் சோடு, a cloth and a shawl forming a dress. சோமேசுரன், Siva. சோமோத்பவை, the river Narbada. பிள்ளைச் சோமன், a small cloth for a boy.