ஆரோக்கியம் - Aarookkiyam
s. health, சௌக்கியம்; freedom from disease.
ஆரோக்கிய ஸ்நானம், bathing after recovery. ஆரோக்கியமாயிருக்க, to be in sound health, to be well.
சவுக்கியம் - cavukkiyam
சௌக்கியம், s. health, சுகம்; 2. salubriousness, ஆரோக்கியம்; 3. ease, comfort, சவுகரியம்.
சவுக்கியமா, are you well? சவுக்கியக்காரன், one that enjoys health and ease. சவுக்கியத் தப்பு, illness. சவுக்கியமான இடம், a healthy place. சவுக்கியமான சாப்பாடு, wholesome food. சவுக்கிய வீனம், --க்குறைவு, indisposition, slight disease.
சுகம் - cukam
s. health. சௌக்கியம்; 2. ease, relief from pain, வாழ்வு; 3. delight, pleasure, happiness, இன்பம்; 4. safety, பத்திரம்; 5. cordiality, இணக் 2. attacking with fury; 3. hard tie snoring.
From Digital DictionariesMore