பகு - 
			adj. (Tamil வெகு) many; much, பகுஜனம், many people.
			
								பகுவசனம், plural number.
						
			சனம் - canam
			ஜனம், s. people, mankind, folks, மனுஷர்; 2. relation, இனம்.
			
								எத்தனை சனம், எத்தனை சனங்கள், how many people or person.				ஒரு சனம், one body.				சனக்கட்டு, a large family circle.				சனசதளம், --க்கூட்டம், --சமூகம், a crowd of people, a multitude, a host.				சன சந்தடி, a thick crowd.				சனஞ் சேர்க்க, to enlist forces, to assemble partisans, voters.				சனபதம், a country, a rural district.				சனபதி, a king, an emperor.				சனப் பெருக்கம், dense population.				சனமுள்ளவன், a man with many relations.				சனாதிக்கம், leadership.				சனோபகாரம், philanthropy.				இனசனம், இனத்தார், சனத்தார், சாதி சனம், சனஞ்சாதி, relations kindred.
						
			புட்களம் - putkalam
			புஷ்களம், s. as புட்கலம் I -- fulness, நிறைவு.
			
								புஷ்களமான போஜனம், a sumptuous meal.
			From Digital Dictionaries