சன்னல் -
ஜன்னல், s. (port.) a window.
சன்னல் இலை, (சன்னலிலை), slate of a venetian. சன்னல் பின்னல், lattice work; 2. intricacy, confusion, complexity. சன்னல் பின்னலான காடு, a dense forest. சன்னல் பின்னலான வழக்கு, an intricate suit. இலைச் சன்னல், venetian window.