அநியாயம் - Aniyaayam
s. (அ, priv.) அஞ்ஞாயம், injustice; 2. illogicalness; 3. uselessness, வீண்.
ஆபாசம் -
s. disorder, damage, ruin, கெடுதி; 2. semblance of reason, a fallacy, போலிஞாயம்; 3. that which is filthy, அசுத்தம்.
இரசாபாசம், great disorder; 2. loss of juice or flavour. ஆபாசக்களஞ்சியம், storehouse of filth
அவம் - avam
s. what is vain, futile, good for nothing,
பயனின்மை.
அவ as prefix signifies negation, privation, contrariety, and inferiority. In words with adverse meaning it intensifies, as
அவகேடு,
அவமானம்.
அவகடம், deception; அவகடம்பண்ண, to deceive. அவகாலம், improper unlucky time. அவகீர்த்தி, ill-fame, infamy, disgrace. அவகுணம், a bad symptom or augury, a bad disposition. அவகேடு, ill-luck, misfortune, calamity. அவகுறி, அவசகுணம், a bad sign, illomen; அவசங்கை, disregard. அவச்சொல், inauspicious word. அவசெயம், அபஜெயம், defeat. அவதம், false penitence. அவநம்பிக்கை, distrust, unbelief. அவநியாயம், அவஞாயம், injustice. அவபத்தி, impiety, superstition. அவப்பொழுது, time misspent, as அவப் பொழுதிலும் தவப்பொழுது, better pray than being idle. அவமதி, disrespect, insult, folly. அவமதிக்க, to treat with disrespect; to insult, நிந்திக்க. அவமானம், அவசாவு, an unhappy, untimely death, self-murder. அவமரியாதை, Incivility. அவமழை, an unseasonable, excessive rain. அவமாக்க, to make useless. அவமாய்ப் போக, to be in vain, to be good for nothing. அவமார்க்கம், துன்மார்க்கம், immorality, heresy. அவமானம், ignominy, affront. அவமானம் பண்ண, to disgrace, vilify. அவயோகம், misfortune. அவராகம், freedom from desire. அவலட்சணம், ugliness, uncomeliness. "தக்கார்க்கு அவம் அரிது" ஏலாதி
From Digital DictionariesMore