சங்கடம் - Sangkadam
s. narrowness, straits, difficulty trouble, நெருக்கம்; 2. a narrow path, ஒடுக்கமான வழி.
சங்கடப்பட, to be in difficulties to be molested. சங்கடப்பாடு, v. n. state of being in difficulties. சங்கடாட்சம், the closing of eyes in distress.
நட - Nada
VII. v. i. walk, proceed, செல்; 2. behave; 3. come to pass, happen, occur, சம்பவி; 4. succeed, சித்தி; 5. be usual, வழங்கு; 6. in progress as a performance or transaction.
எனக்கும் அவனுக்கும் சிநேகம் நடக் கிறது, we keep friendship together. அவனுக்கு நன்றாய் நடக்கிறது, he has great influence. 2. he is hospitally entertained. நடக்கிற (நடப்பின்) காலம் a time of prosperity, செல்காலம். நடக்கை, v. n. walk, behaviour, conduct; 2. course, career, ஒழுக்கம். நடத்தல், v. n. walking, behaving; 2. see under நடத்து. நடந்தகாரியம், an event, a fact, நடந்த செய்தி, --சமாசாரம். நடந்தகாரியத்தைச் சொல்லு, tell what happened. நடந்தநடக்கை, deportment, proceedings. நடந்த வார்த்தை, the talk that passed between us. நடந்துகொள்ள, to behave. நடந்துவர, to come walking, to occur at all times. எங்கும் அப்படி நடந்துவருகிறது, it is so everywhere. நடந்தேற, to be accomplished, to come to pass, to be perfected or completed. நடபடி, நடபடிக்கை, act conduct. நடப்பன, those that walk, all movable things (opp. to நிற்பன, immovabe objects). நடப்பு, v. n.> frequent going, going and coming, a passage, a path; 2. behaviour, conduct; 3. prosperity. நடப்பு வட்டி, current rate of interest. நடப்பான வழி, a frequented path. நடப்பற்ற வழி, a way seldom used. நடவாதகாரியம், an unusual thing, an impossibility. நடவாத நடத்தை, foolish or immoral conduct.
கருடன் -
கெருடன், கெருடபட்சி, s. the Brahmany kite, the vehicle of Vishnu, செம்பருந்து.
கருடகம்பம், a kind of lamp in the Vishnu temple. கருடதரிசனம், the sight of the kite on special occasions. கருடதிகை, the east (astr.) கருடபுராணம், one of the 18 paranas. கருடப்பச்சைக்கல், a yellowish medicinal stone. கருடப்பார்வை, squint-eye, an expressive penetrating look.
From Digital DictionariesMore