தடு - Thadu
VI v. t. hinder, stop, forbid, தடை செய்; 2. arrest by authority, witchcraft etc., 3. check, prevent, restrain, அடக்கு; 4. make a partition wall to a room or any other place; 5. forbid, as an ill omen; 6. block up, dam, அடை.
தடுத்தாட்கொள்ள, (தடுத்து ஆள் கொள்ள), to hinder in a bad course and reclaim; to reform. தடுத்துச்சொல்ல, to contradict. தடுத்துப்போட, to hinder; 2. to make a partition wall. தடுத்துவைக்க, to putt off, to interdict தடுபடை, a defensive weapon (opp. to அடுபடை, an offensive weapon). தடுப்பு, v. n. obstructing, check hinderance. தடுப்புச்சுவர், a partition wall.
உத்தரவு - Uththaravu
உத்திரவு, s. permission, விடு தலை; 2. an order, கட்டளை; 3. answer, உத்தாரம்.
உத்தரவு கேட்க, to beg leave. உத்தரவு கொடுக்க, to give leave. உத்தரவு செய்ய, to grant permission, to order. உத்தரவுச் சீட்டு, a passport. உத்தரவு பிறந்தது. --ஆயிற்று, an order has been passed. தடுப்புத்தரவு, தடையுத்தரவு. prohibition.