தக்கணம் - takkanam
தக்கிணம், தட்சணம், தக்ஷணம், s. south.
தக்கணத்துருவம், the south pole. தக்கணநாடு, the Deccan or southern country. தக்கணமத்திமசக்கரபூமி; south temperate zone. தக்கணாக்கினி, one of the three sacred fires. தக்கணாட்சம், south latitude.
தற் - tar
(prop. தத், the த் being changed into ற் before க, ச, ப), a prefix implying exactness, identity, absoluteness.
தற்காலம், present time, the time being. தற்கால மத்திமம், the mean longitude at a given time. தற்சணம், தட்சணம், தச்சணம், the very moment, the present moment. தற்சமம், words from the Sanskrit used in Tamil without change as கமலம்; (opp. to தற்பவம், words of Sanskrit origin which undergo a change in their derivatives as சக்தி in Sanskrit becomes சத்தி in Tamil). தற்சமயம், same as தற்காலம்; 2. the best opportunity. தற்பதம், deity, கடவுள். தற்பரம், தற்பரன், the absolute self-existing deity. தற்பரை, the Sakti or female principle of deity; 2. (astronomy) the thirtieth part of the twinkling of an eye, ஒரு மாத்திரையின் முப்பதி லொன்று.
தெட்சணம் - tetcanam
தெட்சிணம், s. same as தட்சணம்.
From Digital Dictionaries