தண்டை - tantai
s. tinkling ankle-rings; 2. trouble, தொந்தரை; 3. the tail of some animals, வால்; 4. a ratan shield, பிரப்பங்கேடகம்.
தண்டைக்காரன், a troublesome person, an impostor. தண்டைமானம், --மாரம், தண்டமானம், தண்டவால், waving of the tail. தண்டைமானங் கொள்ளுகிற குதிரை, a mettlesome horse. தண்டைமானமாய் நிற்க, தண்டையூணி நிற்க, to flourish a sword with jumping. தண்டை முறுக்கிக்கொண்டு வர, to come with great spirit, as an animal lashing its tail.