தத்து - tattu
III
v. i. trip in walking, hop, jump, leap, move by jerks and starts (as frogs, locusts etc.)
பாய்; 2. walk uncertainly and stumbling, as very young children.
நீர் தத்திப்பாய்கிறது, the water flows rippling. தத்தித்தத்தி (தத்தடியிட்டு நடக்கிற பிள்ளை, a child that walks trippling, stumbling. தத்தித்தத்திப் பேச, to stammer. தத்து, v. n. tripping, stumbling, jumping, moving by jerks; 2. peril, misfortune, critical period; 3. adoption, தத்தம். மூன்று தத்துக்கும் பிழைத்தேன், thrice I escaped the danger. தத்துக்கிளி, a grass-hopper, a locust; 2. babbling prating parrot. தத்தெறிய, to make ducks and drakes on water by skimming the surface with a stone; 2. to cast up waves as the sea.
பிரியம் - piriyam
பிரிதி, பிரீதி, s. fondness; that which is loved, agreeable or pleasant; amicableness, பட்சம்; 2. scarceness, dearness, விலையுயர்த்தி.
பிரியங்காட்ட, to shew kindness. பிரியதத்தம், (R. C. u. s. grace. பிரியதத்தமந்திரம், ave Maria. பிரிய நாயகி, a beloved wife. பிரியப்பட, பிரியங்கொள்ள, to be pleased with, to choose; 2. to be acceptable. பிரியமாய், with pleasure, out of affection. பிரியம் வைக்க, to entertain love or fondness for a person or thing. பிரியன், (fem. பிரியை) a beloved husband, கணவன். போசனப்பிரியன், a glutton.
தெத்தம் - tettam
s. see தத்தம், a gift.
From Digital Dictionaries