சாயை -
s. shade, shadow,
நிழல்; 2. a reflected image,
பிரதிபிம்பம்; 3. colour.
(In combin. frequently) சாயா; 4. fame,
புகழ்; 5. region,
பிரதேசம்.
சாயாக்கிரகம், umbra (and perhaps penumbra) considered as an invisible planet. சாயாதனயன், சாயாபுத்திரன், Saturn as son of சாயாதேவி. சாயாதிபதி, the sun, the husband of சாயை. சாயாதேவி, shade as one of the wives of the sun. சாயா நீர், mirage.